Best Inspiring Good Night Quotes in Tamil

Table of Contents
Best Inspiring Good Night Quotes in Tamil

Night is the end of Beautiful day and start of a inspiring Beautiful life. Night make us to see the dream we desire and help to Achieve them. Night Quotes are quotes to for your loved ones to send them a sweet Inspirational Good Night Quotes in Tamil. Tamil is a Indian Languages from South India. Good Night Quotes are Quotes to say good and sweet dreams. Good Night Quotes in Tamil, Tamil Good Night Quotes, Good Night Wishes in Tamil, Tamil GN Quotes, Good Night Quotes Tamil and Good Night Wishes in Tamil are also some of the best Sweet Good Night Quotes in Tamil

Good Night Wishes in Tamil are wish and quotes in Tamil Language to wish your loved ones for happy and prosperous Good Night. Good Night Quotes in Tamil, Tamil Good Night Wishes, Wish in Tamil are also best wishes Good Night Wishes in Tamil to motivate your Loved Ones.

Here we have Shortlisted some of the Best Romantic Good Night Quotes in Tamil to wish your loved ones!


Also Read : 55 Best Inspirational Good Morning Message in Tamil

Sweet Good Night Quotes in Tamil


பிரச்சனைகள் நம் கை மீறும் போது இறைவனை நம்பி.... நம்பிக்கையோடு இருக்க முயல்வோம்..! நல்லிரவாகட்டும்....

வீழ்ந்தாலும்.. முட்டி மோதி உனை காண மீண்டு வந்தேன்... இனிய இரவு வணக்கம்

என் இதயமாக நீ இருப்பது கூட சுமையாக இருக்கிறது துடிப்பது நீ அல்லவா... இனிய இரவு வணக்கம்


Good Night positive Quotes in tamil


இனிய இரவு.. முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை முடிக்கும் வரை...

அன்பும் நட்பும் தொடரட்டும்... இரவு வணக்கம்


Sweet Dream Quotes in Tamil


உயர்ந்த விடையத்தை எளிய முறையில் கூறுவதே அறிவின் லட்சணம்... இரவு வணக்கம்

திருந்திய ஒருவனை உன்னால் மன்னிக்க முடியவில்லை என்றால்... அவனது பார்வையில் நீயும் ஒரு குற்றவாளிதான்.... இரவு வணக்கம்

ஒரு நாள் உனக்கு பிடிச்ச மாதிரி உன் வாழ்க்கை மாறும்... அது நாளையாக கூட இருக்கலாம்.... இனிய இரவு வணக்கம்


Good Night Sweet Dreams in Tamil


தூக்கம் ஒரு பெரிய கள்வன் பாதி வாழ்நாளை கொள்ளையடிக்கிறான்... இனிய இரவு வணக்கம்


Also Read : 55 Best Sweet Good Night Quotes in Hindi

காலை நம்பிக்கையுடன் படுக்கையிலிருந்து எழுந்திருங்கள். இரவு திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள். இனிய இரவு வணக்கம்.


Good Night Wishes in Tamil


இருப்பதை கொண்டு சந்தோசமடையாதவரை சந்தோஷமே நெருங்குவதில்லை.. இனிய இரவு வணக்கம்

பயந்தால் வருவது தோல்வி. துணிந்தால் வருவது வெற்றி.! இனிய இரவு வணக்கம்

தூக்கம் வருது கனவில் வா சந்திப்போம்... இரவு வணக்கம்


Good Night in Tamil Words


ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு...! ஆனால் ஒரு நாளின் முடிவிலும் ஒரு அனுபவம்..! இதுதான் வாழ்க்கை... இனிய இரவு வணக்கம்

இனிய இரவு வணக்கம்.. மகிழ்வு தரும் நிஜங்கள் பல அருகில் இருந்தாலும் உன் அருகாமை தரும் மகிழ்வை அவை தருவதில்லை


Good Night Message in Tamil


வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகமாக வரவில்லை என்றால் பல விஷயங்கள் கடைசி வரை தெரியாமல் போய்விடும்... இனிய இரவு வணக்கம்

பிரிவு என்பது யாராலும், மறுக்க முடியாத வலி, நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்... இரவு வணக்கம்

பல மணி நேரம் பேசும் உதடுகளை விட சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்கு தான் பாசம் அதிகம்.. இரவு வணக்கம்


Good Night Images in Tamil for Whatsapp


யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும் .. இனிய இரவு வணக்கம்

ஏழையாய் இருக்கும்போது இன்பம் காணாத மனிதன் செல்வந்தனாய் இருக்கும் போதும் இன்பம் காண மாட்டான்...


Good Night Text in Tamil


எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நாம் விலகி நின்றாலும் அது நம்மை விரும்பி வரும்!!! இனிய இரவு வணக்கம்

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும் ஆனால் முயலாமை என்றும் வெல்லாது... இனிய இரவு வணக்கம்

நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்... இனிய இரவு வணக்கம்


Good night Tamil Kavithai lyrics


சந்திரனே உன் வெளிச்சத்தை சற்று குறைத்துக் கொள், காற்றே நீ வீசும் வேகத்தை சற்று குறைத்துக் கொள், பூமியே நீ சுற்றும் வேகத்தை சற்று குறைத்துக் கொள், பூவே நீ திறக்கும் ஓசையினை சற்று குறைத்துக் கொள், இனிமையாய் உறங்கட்டும் என் இனிய நட்பு

தொட்டு தொட்டு ரசிக்கும் இமைகளை கொஞ்ச நேரம் கட்டி அணைக்க அனுமதிப்போம்... இனிய இரவு வணக்கம்


Romantic Good Night Quotes for Her


நீ இனிய இரவுகளை பெற என் இனிய வாழ்த்துகளை அனுப்புகிறேன், இனிய இரவு வாழ்த்துக்கள்!

நாம் ஓய்வெடுப்பதர்காக க டவுள் நமக்காக கொடுத்திருக்கும் சிறந்ததொரு பொழுது தான் இரவு, கண்ணே நீ இந்த இனிய இரவில் நன்கு ஓய்வெடு, இனிய இரவு வாழ்த்துக்கள்!

தேவதைகள் ஒன்று கூடி உன்னை தூங்க செய்யட்டும், நீ என்னுடைய மிகச்சிறந்த நண்பன், இனிய கனவுகளுடன் உறங்குவாயாக!


Good Night Quotes Tamil Love


நாம் ஓய்வெடுப்பதர்காக க டவுள் நமக்காக கொடுத்திருக்கும் சிறந்ததொரு பொழுது தான் இரவு, கண்ணே நீ இந்த இனிய இரவில் நன்கு ஓய்வெடு, இனிய இரவு வாழ்த்துக்கள்!

தேவதைகள் ஒன்று கூடி உன்னை தூங்க செய்யட்டும், நீ என்னுடைய மிகச்சிறந்த நண்பன், இனிய கனவுகளுடன் உறங்குவாயாக!


Romantic Good Night Quotes for Him


வானில் இருக்க கூடிய நட்சத்திரங்களும், நிலவும் உன்னை கண்டு பொறாமை கொள்ளும், அவர்களுடைய அழகை நீ திருடிகொண்டதற்காக, இனிய கனவுகளுடன் கொண்ட இரவை பெறுவாயாக!

உலகின் நிலவு ஆகாயத்தில் மின்னுகிறது, என் இதயத்தின் நிலவு இங்கே பூமியில் மின்னிகொண்டிருக்கிறது, குளிர்ச்சியான இரவை கொள்வாயாக!

உன் அணைப்புகளுடன் என் இரவுகளை களிக்க விரும்புகிறேன், உன் இனிய முத்தங்களுடன் என் கனவை காண விரும்புகிறேன், இனிய இரவு வாழ்த்துக்கள்!


Romantic Good Night Quotes for Boyfriend


எல்லா உயிரினங்களும் உறங்குகின்றன, இயற்கையும் ஓய்வெடுத்துகொண்டது, என் அன்பே நீயும் விரைவாக உறக்கம் கொள்வாயாக!

நீ இனிய இரவு கொள்ள இதோ எனது என் நெருக்கமான அணைப்புகளுடன் சேர்த்து உனக்கு இனிக்கும் முத்தங்களையும் அனுப்புகிறேன்!


Good Night Quotes Love in Tamil


இயற்கையோடு சேர்ந்து நான் உனக்கு என் இனிய இரவு வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்!

நமது மனது ஓய்வெடுக்க நல்லதொரு நேரம் இரவு, நம் கண்கள் கனவுகள் காண அமைதியான நேரம் இரவு, அழகிய இரவு வாழ்த்துக்கள்!

நீ இனிய இரவுகளை பெற என் இனிய வாழ்த்துகளை அனுப்புகிறேன், இனிய இரவு வாழ்த்துக்கள்!


Good Night in Tamil Love


நாம் ஓய்வெடுப்பதர்காக க டவுள் நமக்காக கொடுத்திருக்கும் சிறந்ததொரு பொழுது தான் இரவு, கண்ணே நீ இந்த இனிய இரவில் நன்கு ஓய்வெடு, இனிய இரவு வாழ்த்துக்கள்!

தேவதைகள் ஒன்று கூடி உன்னை தூங்க செய்யட்டும், நீ என்னுடைய மிகச்சிறந்த நண்பன், இனிய கனவுகளுடன் உறங்குவாயாக!


Funny Good Night Quotes in Tamil


எனது அன்பு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய இரவு வணக்கம்.

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய இரவு வணக்கம். இனிமையான கனவுகளால் இந்த இரவு அமையட்டும்.

மோசமான நாட்களை மோசமான வாழ்க்கை என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நாளைய நாள் ஆனந்தமான நாளாக விடியும். இனிய இரவு வணக்கம்.


Good Night Tamil Funny Images


நேற்று வந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது... இன்று வந்த சோகங்கள் நாளை நம்மை தொடராது..! இனிய இரவு வணக்கம்

எதிர்மறையான அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்குங்கள். நாளைய நாள் வெற்றிகளின் நாளாக விடியட்டும். இனிய இரவு வணக்கம்.


Good Night Quotes for Friends


கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும் என்று தெரிந்தும் கண்கள் கனவு தேடி பயணிக்கிறது... இனிய இரவு வணக்கம்

தூங்கும் போது அனைத்து கஷ்டங்களும் மறந்து போவதால் உறக்கம் என்பது கடவுள் கொடுத்த வரமே! இனிய இரவு வணக்கம்.

இழக்க விரும்பாவிட்டாலும் இழந்து தான் ஆக வேண்டி உள்ளது சிலவற்றை வாழ்வில்.... இனிய இரவு வணக்கம்


Friend Good Night in Tamil


நான் தூங்கப்போறேன்.. இனிய இரவு வணக்கம்

உங்க எல்லாருக்கும் இனிய இரவு வணக்கம்... நல்லா தூங்குங்க


Naughty Good Night Quotes in Tamil


இன்றைய மகிழ்ச்சியான நாளுக்காக இறைவனுக்கு நன்றி. நாளைய நாள் இனிய நாளாக அமையட்டும். இனிய இரவு வணக்கம்.

எப்பேர்பட்ட கவலைகளையும் மறக்கடிக்கச் செய்யும் அற்புதமான மருந்து நிம்மதியான உறக்கம். இனிய இரவு வணக்கம்.

கனவு மட்டுமே காண விரும்புபவனுக்கு பகல் பொழுதை விட இரவுப் பொழுதே அதிகம். கனவை நினைவாக்க போராடுபவனுக்கோ இரவுப் பொழுதை விட பகல் பொழுதே அதிகம். இனிய இரவு வணக்கம்.


Whatsapp Good Night in Tamil


தேவையில்லாம நாளைக்கு நடக்கப்போறது நெனச்சு மனச போட்டு குழப்பிக்காம சிக்கிரமா போயி தூங்குங்கள்... இரவு வணக்கம்

பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகம் காயப்படுகிறான். இனிய இரவு வணக்கம்


Previous Post Next Post